துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி

துபாய் ஜெம்ஸ் அவர் ஓன் இந்திய பள்ளிக்கூடத்தில் ஆப்ரீன் ஸஹ்ரா பிளஸ் டூ படித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவுகளில் அறிவியல் பாடத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். ஆப்ரீன் ஸஹ்ரா திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது …

துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி Read More

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹீர் அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் துபாயில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (DPS-Dubai) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. …

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை Read More

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா

துபாய், 17.07.2020. அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா 11.07.2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஹாஜி எம். ஜமால் முஹம்மது சாஹிப் மற்றும் ஜனாப். என்.எம். …

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா Read More

சில நேரம்

(Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்) நீ யார்? இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல் பெரும்பாலும் தவிப்பீர்கள். …

சில நேரம் Read More

சுனை சாமியார்

”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. …

சுனை சாமியார் Read More

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம்

துபாய்: அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் காணொலி வாயிலாக 10.07.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் திருநெல்வேலி, தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை சீறா கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த கருத்தரங்குக்குக்கு …

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் Read More

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது

துபாய்: அமீரக பிரமுகர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். துபாயில் வசித்து வருபவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன். இவருக்கு இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக மனிதாபிமான அமைப்பு, …

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது Read More

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம்

அஜ்மான் காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அருகில் அல் ஹிரா மெடிக்கல் சென்டர் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இல்யாஸ் காசிம் என்பவரால் இந்த மருத்துவ நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையம் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் …

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் Read More

நூல்வெளியீட்டு விழா மற்றும் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழா

ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் …

நூல்வெளியீட்டு விழா மற்றும் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழா Read More