ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி

தமிழகத்தில் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின் பிரிவு 12 (1) (சி) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது பூமி தொண்டு நிறுவனம். இந்த பிரிவு தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கு 25% இட ஒதுக்கீடு அளிக்கிறது. மக்களிடையே இது குறித்து …

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி Read More

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றேன் – நடிகை அபிதா வெங்கட்

சமீபத்தில் வெளியான C/O காதல் மற்றும் கமலி From நடுக்காவேரி திரைப்படங்கள் மக்களி டையேயும் விமர்சகர்களிடையே யும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் திரை யரங்குகளில் இந்த படங்களுக் கான ஆதரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடிகை அபிதா வெங்கட்  …

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றேன் – நடிகை அபிதா வெங்கட் Read More

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழி லாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம்  28 – 11-2019 …

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது Read More