அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள்

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் 02.10.2019 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக நடைபெற்ற தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நெகிழி ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். உடன், ஊராட்சி களின் உதவி இயக்குநர் திரு.வீ.கேசவதாசன் உள்ளார்.