அன்னை சித்தர்: தாய் தந்தை குருவை இறைவனாக பூஜிப்பதால் கர்மங்களில் இருந்து விடுபடலாம்

அன்னை சித்தர்: அன்னை சித்தர் குருநாதர் மாதாஜி ரோகிணி அம்மையார் அவர்களின் அருள் ஆசி வழங்கும் சித்தர்கள் வழிகாட்டிய பிரபஞ்சத்தில் சர்வ சக்தி வாய்ந்த பூஜை. கருமத்தை விளக்க தர்மம் ஒன்றே வழி மூச்சு சிவமாகும் வரை செய் குருவின் அருள் துணை நிற்கும். ஓம் ஜெய் குருவே துணை ஓம் ஜெய் குருவே துணை ஓம் ஜெய் குருவே துணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அன்பே அருட்பெருஞ்ஜோதி தயவு தனிப்பெரும் கருணை ஜீவகாருண் யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ன கொண்டு வந்தாய் என்ன கொண்டு போகப் போகிறாய் தர்மம் செய் தர்மமே செய் பிறரையும் தர்மம் செய்ய தூண்டுகோலாய் இரு உங்கள் ஆன்மா அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு பிரகாசிக்கும்.