இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 30.09.2019 ல் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி.முத்துமாரி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழைகளுக்கும் ரூ.26,840 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.