சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன். கௌதமசிகாமணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்