துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 3.8.2020 அன்று கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான வேலுமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.