சாத்தூரில், தமிழ் மாநில காங்கிரஸ் நகரம், வட்டாரக் கிளையின் சார்பில் மாமன்னர் பூலித் தேவன் 305 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் அண்ணாநகரில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை சாத்தூர் நகர தலைவர் TS.அய்யப்பன் வழங்கினார்.
பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள்
