
கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்
” மேக்ஸ்” திரைப்படத்தின் காணொளி மற்றும் பாடல்களின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர். இந்நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு …
கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப் Read More