
‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு
நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி லக்னோவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் காணொளி, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ! இந்த காணொளியில் ராம் சரண் சக்திவாய்ந்த …
‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு Read More