“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆக.22ல் வெளியீடு

அட்லர் எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில்,  நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. இத்திரைப்படம் ஆக.22ல் வெளிவருகிறது. நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது: இப்படம் எனது …

“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆக.22ல் வெளியீடு Read More

விஜய்சேதுபதி நடிக்கும் “தலைவன் தலைவி” ஜூலை 25ல் வெளியீடு

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் …

விஜய்சேதுபதி நடிக்கும் “தலைவன் தலைவி” ஜூலை 25ல் வெளியீடு Read More

“பீனிக்ஸ்” படத்தில் நடித்தற்கு பலரும் பாராட்டினார்கள்” – நடிகர் சூர்யா விஜய்சேதுபதி

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்வில், சூர்யா விஜய் சேதுபதி பேசும்போது, “இந்த …

“பீனிக்ஸ்” படத்தில் நடித்தற்கு பலரும் பாராட்டினார்கள்” – நடிகர் சூர்யா விஜய்சேதுபதி Read More

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம்

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ், செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் நாம் பேசியதாவது: “நிறைவான …

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் Read More

“நடிகை தேவயாணி இயகத்தில் நடிக்கவிருக்கிறேன்” – சரத்குமார்

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஹச்கே”திரைப்படம் ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஶ்ரீகணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற்றுள்ளது. ந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:  “ஒரு சிறிய வீட்டிற்குள் …

“நடிகை தேவயாணி இயகத்தில் நடிக்கவிருக்கிறேன்” – சரத்குமார் Read More

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்படம் ஜூலை 18ல் வெளியீடு

’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் பதிப்பு. இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் …

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்படம் ஜூலை 18ல் வெளியீடு Read More

சரவணன், நம்ரிதா நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் இணையதளத்தில் வெளியாகிறது

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில்,  விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு,  தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான  *சட்டமும் நீதியும்’ சீரிஸை  வரும்  ஜூலை …

சரவணன், நம்ரிதா நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் இணையதளத்தில் வெளியாகிறது Read More

சசிகுமார் நடிக்கும் “ப்ரீடம்” திரைப்படம் ஜூலை 10ல் வெளியீடு

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  “ப்ரீடம்”.  இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக …

சசிகுமார் நடிக்கும் “ப்ரீடம்” திரைப்படம் ஜூலை 10ல் வெளியீடு Read More

“லவ் மேரேஜ்” படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்தது – விக்ரம் பிரபு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ …

“லவ் மேரேஜ்” படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்தது – விக்ரம் பிரபு Read More

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – சரத்குமார்

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.  ஜூன் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, …

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – சரத்குமார் Read More