கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “கண்ணெதிரே தோன்றினாள்” நெடுந்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், பவித்ரா” என்கிற புத்தம் புதிய  மெகாத் தொடர்  நவம்பர்  4 முதல்  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாக இருக்கிறது.   திங்கள்  முதல்  சனிக்கிழமை  வரை  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாகும்  இந்த மெகாத்தொடரின் முதல் அத்தியாயம் நவம்பர் 4-ந் தேதி இரண்டு மணி நேர படமாக  இரவு 7.00 மணி  முதல் 9.00  மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.  தேவி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான, பிரபல தொழிலதிபர் ரமாதேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், கிருஷ்ணா சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணமுடித்து கொடுக்க ரமாதேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை பவானி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு விபத்தில் பாரதியும், பவானியும் ஒரு விபத்தில் இறந்ததாகவும், அவர்களுக்கு பவித்ரா என்கிற ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதையடுத்து பவித்ரா, ரமாதேவியின் அரவணைப்பில் வளர்கிறார்.  பவித்ராவின் வருகை ரமாதேவியின் சரிவை மீட்டெடுக்கிறது. எனினும், வீட்டில் உள்ளவர்கள் பவித்ராவை ஏற்க மறுக்கிறார்கள். இறுதியில், பவித்ராவை மொத்த குடும்பமும் ஏற்றுக்கொண்டதா மற்றும் பவித்ராவின் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யத்தோடு கதை விறுவிறுப்பாக நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர் Read More

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  …

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

‘குபேரா’ படத்தின் புதிய பதாகை வெளியானது

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ படக்குழு கவர்ச்சிகரமான  மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர் 15-ஆம் தேதி டீசர் வெளியிடப்படுகிறது. தேசிய …

‘குபேரா’ படத்தின் புதிய பதாகை வெளியானது Read More

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது

குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், முதல் பத்காகையை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த  பதாகை  அறிமுகப்படுத்துகிறது.  மகிழ்ச்சியான …

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது Read More

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது

 எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், …

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் வெளியிடவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து Read More

துல்கர் சல்மான் நடிக்கும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024  தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான்,   “நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் …

துல்கர் சல்மான் நடிக்கும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அகண்டா – 2 தாண்டவம்

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, “அகண்டா 2 தாண்டவம பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் அகண்டா திரைப்படத்தின்  தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 …

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அகண்டா – 2 தாண்டவம் Read More

நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது

நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் …

நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது Read More

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது …

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு Read More