நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டினார்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன்சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில்அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றனஇன்றைக்குசட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின்அவர்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில்மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார்இதற்காகத் தமிழக முதலமைச்சரை மனதாரப்பாராட்டுகிறேன்கடந்த காலங்களில் .தி.மு.ஆட்சியில் நீட் தேர்வுக்குவிலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டுமத்திய பா..அரசுக்கு அனுப்பப்பட்டதுஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகஅன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும்மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த.தி.மு.அதற்காக தீவிர முயற்சிகளைமேற்கொள்ளவில்லைமத்திய பா..அரசின் மக்கள் விரோதவேளாண் சட்டங்கள்குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றபா...வின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில்ஆதரவாக வாக்களித்த போதுநீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிறவகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம்ஆனால்மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலேமுதுகெலும்பில்லாத .தி.மு.அரசு பா..அரசிடம்நிபந்தனை விதிக்க முடியவில்லைஅதற்காக தமிழகத்தில்உள்ள பிற்படுத்தப்பட்டஒடுக்கப்பட்ட மாணவர்களைவஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதுநீட்தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதாஉள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்தற்போது கூடசேலம் மாவட்டம்மேட்டூரைச் சேர்ந்த தனுஷ்என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட அவலம்நிகழ்ந்துள்ளதுஇந்த தற்கொலைகளுக்கு  .தி.மு.ஆட்சிதான் பொறுப்பாகும்.  கடந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பிஅனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத்தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்ததுமிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும்இதன்மூலம் தமிழகசட்டசபையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை.தி.மு.அரசு செய்ததுஇதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவுபெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம்அத்தகைய படுபாதகச் செயலை செய்தவர்கள் இன்றைக்குதற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்றமாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள்கடந்த கால.தி.மு.ஆட்சியின் போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதுகுறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள்இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமானசந்தர்ப்பவாத செயலாகும்அதேபோலநீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிறஏழைஎளியபிற்படுத்தப்பட்டஒடுக்கப்பட்ட மாணவர்களின்மருத்துவ படிப்பிற்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்த.தி.மு..வினருக்கு உரிய தண்டனையை கடந்த மக்களவைசட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில்இருக்கிறதுஇதுகுறித்து சட்டம் இயற்றுவதற்கு மத்தியமாநில அரசுகளுக்கு சமஉரிமை இருக்கிறதுஇந்நிலையில்நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்குமுன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசனை செய்துஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்அதற்கு மாறாகதன்னிச்சையாக மாநில உரிமைகளை பறிக்கிற வகையில்பொது பட்டியலில் உள்ள கல்வி சம்மந்தமான நீட் தேர்வுகுறித்து மத்திய பா..அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சிதத்துவத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.  எனவேநீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிறவகையில் தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள்சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவிற்குகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரியஅழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர்மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாதுமக்களவையிலும்மாநிலங்களவையிலும் தி.மு.தலைமையிலானகாங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்றகூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பா..அரசுக்குதமிழக முதல்வர் மு.ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலின்படி  உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள்இதன்மூலம்தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரவிலக்கு பெறுகிற  தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லைசரியான நேரத்தில்சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்துவிலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிறநடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக்கூற விரும்புகிறேன்.