நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம்

நடிகரும் சமூக ஆர்வலருமான ஜெய்வந்த் தனது மனிதநேய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை (பதிவு எண்: 328/2019) தனது தந்தை திரு.வெங்கட் அவர்களின் திருக்கரத்தால் துவக்கியிருக்கிறார். தனது துறை சார்ந்த மனித நேய முன்னெடுப்புகள் …

நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம் Read More