‘பாரீஸ் பாரீஸ்’ சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது

ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், …

‘பாரீஸ் பாரீஸ்’ சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது Read More