
சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல்
மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத் துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவினர் இன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வெளிநாட்டு விமான வருகைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், அவசர …
சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல் Read More