“சக்தி திருமகன்” திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலனி, ட்ருப்டி ரவிந்திரா, செல் முருகன், கிரண் குமர், ஷோபா விஸ்வநாத், ரினி, ராயா சிது, மாஸ்டர் கேஷவ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சக்தி …

“சக்தி திருமகன்” திரைப்பட விமர்சனம் Read More

‘ காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பி.ஜி.எஸ். புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது தர்ஷன்,  அலிஷா மிரானி நடிப்பில் மோகன் குரு செல்வா இயக்கத்தில் ரோம்-காம் …

‘ காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் Read More

‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம்

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் …

‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம் Read More

செல்வராகவன் நடிக்கும் ”மனிதன் தெய்வமாகலாம்” தனுஷ் வெளியிட்டார்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயற்கையும் அமைதியும் …

செல்வராகவன் நடிக்கும் ”மனிதன் தெய்வமாகலாம்” தனுஷ் வெளியிட்டார் Read More

“காந்தி கண்ணாடி” திரைப்பட விமர்சனம்

ஜெய்கிரண் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காந்தி கண்ணாடி”.  பாலா நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யும் நிறுவனம் ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். …

“காந்தி கண்ணாடி” திரைப்பட விமர்சனம் Read More

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு உலக கோப்பை கிடைத்தது போல் உள்ளது – நடிகர் பாலா

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் பாலா பேசியதாவது: “நான் பல நிகழ்ச்சிகளை …

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு உலக கோப்பை கிடைத்தது போல் உள்ளது – நடிகர் பாலா Read More

ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா-வை அறிவித்தது

ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை  அறிவிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, …

ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா-வை அறிவித்தது Read More

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை/சேலம் யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ்  வழங்கும் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை …

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

“குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில்  நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார், பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், …

“குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு Read More

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்;

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக  தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், பரஸ் பப்ளிசிட்டி சர்வீஸ்  நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி கபூர் தனது …

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்; Read More