அந்தோணி தாசனின் தனிப்பாடல் மே.28ல் வெளியாகிறது

தன் முதல் தமிழ் இண்டி வெற்றி  “காதல் ஊத்திகிச்சு” எனும்  பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான தனிப்பாடலான  “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய …

அந்தோணி தாசனின் தனிப்பாடல் மே.28ல் வெளியாகிறது Read More

‘வார்-2’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ முன்னோட்டக் காட்சியை  யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான வெளியிட்டுள்ளது. இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, …

‘வார்-2’ படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More

காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் படம் ‘யோகிடா’

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற  படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், …

காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் படம் ‘யோகிடா’ Read More

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது.  தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில்  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற  அபின் ஜோசப் இந்த படத்திற்கு …

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’ Read More

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம்

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய கலாச்சாரமாக  உள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு …

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் Read More

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது

இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல்  “போய்வா நண்பா”  இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து ‘போய்வா நண்பா’வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக …

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது Read More

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது

மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை …

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது Read More

சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த …

சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

சசிகுமார், சத்யராஜ், பரத் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பூஜையுடன்  படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. மூத்த நடிகர் சத்யராஜ்  பரத், எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோரும் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் …

சசிகுமார், சத்யராஜ், பரத் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More

சசிகுமார், சத்யராஜ், பரத் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

குடும்ப உறவுகளின் வலிமையை பற்றி உணர்த்தும் ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ளது. எதார்த்தமான கதை தேர்வில் தற்போது கவனம் ஈர்த்து வரும் சசிகுமாரின் அடுத்த படத்தில் பரத், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேகா செட்டி, மாளவிகா இருவரும் இப்படத்தின் …

சசிகுமார், சத்யராஜ், பரத் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் Read More