
தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது
டாம் கன்சல்டன்சி நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் …
தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது Read More