*மெண்டல் மனதில்” தொகுப்பு மிகவும் சிறப்பு – ஜீ. வி பிரகாஷ்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும்,  நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது. …

*மெண்டல் மனதில்” தொகுப்பு மிகவும் சிறப்பு – ஜீ. வி பிரகாஷ் Read More

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தில் ராஜு – சிரிஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா  இயக்க, விஜய் தேவரகொண்டாவின்  புதிய படம்  துவங்கியது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக,  நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது …

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா”

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவ.6ல்  வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்து உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது. இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் …

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா” Read More

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் “சிறை”

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” …

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் “சிறை” Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிச.5ல் வெளியாகிறது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயிப்பாளர் கே.ஈ.ஞானவேக் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்”  திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், …

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிச.5ல் வெளியாகிறது Read More

கும்கி 2: மனிதன் – யானை நட்பை சொல்லும் ஒரு கதை

*கும்கி* படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது,  வெற்றியையும் பெற்றது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் *பிரபு சாலமன்* மீண்டும் *கும்கி 2* மூலம், அதே …

கும்கி 2: மனிதன் – யானை நட்பை சொல்லும் ஒரு கதை Read More

“ஹெய் வெசோ” திரைப்படம் துவங்கியது

சுதீர் ஆனந்த்  தனது புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா இயக்குநராக  அறிமுகமாகும் சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் கதாநாயகனாக  நடிக்கும் ஐந்தாவது …

“ஹெய் வெசோ” திரைப்படம் துவங்கியது Read More

“காந்தாரா” படத்தின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு உறை, இரண்டு பட அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான …

“காந்தாரா” படத்தின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது Read More

முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக்கான்

பாலிவுட் நடிகர்  ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது …

முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக்கான் Read More

கே.ஆர்.ஜி. கண்ணன் ரவியின் தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

கே.ஆர்.ஜி. கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்  தொடங்கியது. இப்படத்தை  சின்னசாமி பொன்னையா இயக்குகிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, …

கே.ஆர்.ஜி. கண்ணன் ரவியின் தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் Read More