மனுஜோதி ஆசிரமத்தின் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் டில்லி வருகை

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா வரும் 30 ம் தேதி ஞாயிறு  அன்று டில்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வருகை தந்த மலேசிய பேரவை அங்கத்தினர்களை மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் நவராஜா லாறி மற்றும் பலர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.