அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் வாகனத் தணிக்கை பணி

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 23.06.2020 அன்று மாலை அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை
பணிகளை பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது இணை ஆணையாளர் (கிழக்கு) திரு.R.சுதாகர், இ.கா.ப, மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.