அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர்

விருதுநகர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதிராஜசேகர், தனது பிறந்த நாளையொட்டி, பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலா ஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். உடன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பி னர் வேலாயுதம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கலைவாணன், தகவல் தொழில்நுட்பபிரிவு நல்லசிங்கம், வடமலைக்குறிச்சி தங்கமாரியப்பன் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.