எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார்

தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டிருப்பதாவது: அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என்று பதிவிட்டுள்ளார்.