கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன்

மலேசிய நாட்டின் மனித வள துறை அமைச்சர் டத்தோ. எம். சரவணன் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகர முன்னாள் மேயர்(பொறுப்பு) கராத்தே தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது கராத்தே தியாகராஜன் அமைச்சருக்கு பட்டாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம். அருகில் மகன் அவினாஷ் தியாகராஜன் உள்ளார்.