தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.