சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2020   காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் அண்ணாநகரில் உள்ள அவரது இல்ல த்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியல் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் க. வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.