திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தேளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் 2.7.2020 அன்று நேரில் பார்வையிட்டு ஆயுவு செய்தார்.