திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு

திருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள் 03.07.2020 அன்று நேரில் சந்தித்து அறிவுரை வழங்கினார்.