திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது

தமிழநாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவில் அண்ணா விளையா ட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி 05.08.2020 அன்று முதல் தேசிய (ம) சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்றுநர்கள் இடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வெப்பநிலை பரிசோதித்தல் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு முகக்கவசம் கையுறை அணிந்து பயிற்சி மேற்கொள்ள மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் அறிவுரையின்படி பயிற்சி தொடங்கப்பட்டது.