தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன்அனுபவ அங்கீகார சான்றிதழ்

சென்னையில் உள்ள தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன் அனுபவ அங்கீகார சான்றிதழை டாக்டர் மகேந்திர நாத் பாண்டே வழங்கினார்இந்தியா முழுவதுமுள்ள காலணி தயாரிப்போர்கவுரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கானகாலணி தயாரிப்போர் சுயமரியாதைத் திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார்இந்தத் திட்டத்திற்கு  தொழில் நிறுவன ங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.