நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு கட்டிய ரக்‌ஷாபந்தன்

ரக்‌ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை சந்தித்த மதுபாலா மற்றும் அவரது மகளும் தமிழகத்தில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த முதல் பெண் விமானியுமான சோனியா ஆகியோர் ராக்கி கட்டி வாழ்த்துகளை பகிர்த்துக் கொண்டனர்