முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் ஓ,எஸ்.மணியன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை, அவரது இல்லத்தில் 5.8.2020 அன்று நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.