வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார். உடன் புதுச்சேரி சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து இருக்கிறார்.