விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திரா ராஜா பதவியேற்பு

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் இளந்தலைவர் ராகுல்காந்தி ஆசி யுடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருது நகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தளவாய் பாண்டியன், NSUI மாநில தலைவர் அஸ்வத்தமன், துணை தலைவர் சின்னதம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.