தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் தவறுகளை மறைக்க பிறர் மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன்
தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் தவறுகளை மறைக்க பிறர் மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்