ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழர் தரப்பின் ஜெனிவா விவகாரம், ஐ.நாவில் இலங்கை தொடர்பான விடயதானம், அதற்கான பொறிமுறைகள் குறித்து அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
Related Posts

ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற 3வது ஆண்டு ‘ஆர்மேனியன் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்.
