வெள்ளி விழா நாயகன், நடிகர் மோகன் இன்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அன்னை அன்பாலயா டிரஸ்ட், பெண்கள் முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு நீர்மோர் மற்றும் மதியம் உணவு வழங்கினார்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவளித்த மோகன்
