மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி குடும்பத்தாருக்கு நிதியுதவி

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் இயக்குனர் வீர அன்பரசு, தனது படத்திற்கு கடைசியாக பின்னணிக் குரல்  பேசி கொடுத்த சூப்பர் குட் சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, அவரின் மனைவியிடம் குடும்ப நிதியாக 25 ஆயிரம் ரூபாய் காசோலை  வழங்கினார்!அருகில் ‘சரக்கு’ படத்தின் இயக்குனர் ஜெயக்குமார், பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகர் விஜய் முத்து ஆகியோர் உள்ளார்கள்.