திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திராவிட முன்னேற்றக் கழக சட்ட திருத்தக்குழு உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தி.மு.க. மாவட்ட பொருளாளரும், கழக தீர்மானக் குழு உறுப்பினரும், பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்களின் நெருங்கிய உறவினருமான திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கழகத்தின் முன்னோடிகள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் சென்னையில்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்களை முனைவர் க.இளங்கோ – கீதா இளங்கோ, திருமதி அன்புச்செல்வி மீனாட்சிசுந்தரம், திருமதி. கண்ணகி சதானந்தம் – வெ.சதானந்தம், திரு.க.அழகரசன் – மலர்விழி அழகரசன், திரு.க.கருணாநிதி – தமிழரசி கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு. வந்திருந்த்க கழக முனோடிகளையும் விருந்தினர்களையும் வரவேற்றார்கள்.