ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வடிவேலு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.*****
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியை நேரில் சந்தித்த வடிவேலு
