ஆதி – நிக்கிகல்ராணி தம்பதியினர் தமிழகதிலுள்ள 1000 அனாதை இல்லங்களில் உணவு வழங்கினார்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரபலமான இளம் காதல் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமணத்தையொட்டி, தமிழ் நாடு முழுக்க ஆயிரம் பேருக்கு உணவு வழங்க இந்த காதல் ஜோடி ஏற்பாடு செய்திருந்தனர். நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, நாகூர் மற்றும் சென்னை போன்ற இடங்களில் உள்ள காப்பகங்கள், அனாதை இல்லங்களில் உணவு வழங்கப் பட்டது.