உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்”

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்”. வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் …

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்” Read More

‘தி பாரடைஸ்’ செப்.24ல் வெளியீடு

நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று  திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தினார்கள். தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது: “‘தி …

‘தி பாரடைஸ்’ செப்.24ல் வெளியீடு Read More

சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’

நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி ‘ரைஸ் ஆப்  மஹாசக்தி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி …

சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ Read More

ஊட்டியில் காதலியை தேடும் மைம் கோபி

யுவர்பேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சந்தோஷ் இயக்கி வருகிறார். குணசித்திர நடிகர் மைம் கோபி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த …

ஊட்டியில் காதலியை தேடும் மைம் கோபி Read More

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இருமொழி படம்

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி திரைப்படம். இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர். பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி …

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இருமொழி படம் Read More

பலதுறைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து* *எஸ்.பி. சரவணனன் அளித்த நெகிழ்ச்சிப் பாராட்டு

*​இயல், இசை,  கூத்(து)* எனும்மூன்று தமிழும் இங்கே            ஏறாத  மலைதனிலே  ஏறு கின்ற முயற்சியில்தான் இருக்கின்ற தென்றால் மெய்தான்!      முத்தமிழில் இன்றளவில் *இசைத்த மிழ்க்கே* முயற்சிபல இருந்தாலும் முயல்வோ ரைத்தான்   …

பலதுறைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து* *எஸ்.பி. சரவணனன் அளித்த நெகிழ்ச்சிப் பாராட்டு Read More

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காணொளியை …

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

‘நல்லபடம்’ செப்.18ல் வெளியாகிறது

தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம் …

‘நல்லபடம்’ செப்.18ல் வெளியாகிறது Read More

‘என்ன விலை’ திரைப்படத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார்

பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாஷா சிவகுமார், சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணான மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு …

‘என்ன விலை’ திரைப்படத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார் Read More

‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்.2ல் வெளியாகிறது

’த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ’த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ படத்தின் முன்னோட்டக்  காணொளி  வெளியிடப் பட்டுள்ளது. அபிஷேக் பதக் இயக்கியிருக்கும் ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், …

‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்.2ல் வெளியாகிறது Read More