இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா

Masala Pix  நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி”  திரைப்படம் ஆகஸ்ட் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என  இரட்டை வேடத்தில், …

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா Read More

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2

சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் …

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 Read More

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது

இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் …

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது Read More

“இவன் தந்திரன்” படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம்

‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை …

“இவன் தந்திரன்” படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் Read More

‘ஜமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2ல் வெளியீடு

லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது. பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் …

‘ஜமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2ல் வெளியீடு Read More

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என …

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர், தம்பி ராமைய்யா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இந்தியன் 2”. முதல் பாகத்தில் தன் மகனை கொன்றுவிட்டு …

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம் Read More

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற்றது

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலையில் …

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற்றது Read More

ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு …

ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’ Read More

இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது.

ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு …

இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது. Read More