நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் – கே ராஜன்

ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ‘கன்னி’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளரும் நடிகருமான கே .ராஜன் பேசினார். சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் …

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் – கே ராஜன் Read More

வித்தியாசமான திகிலூட்டும் படமாக உருவாகும் “குற்றம் புதிது”

ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘குற்றம் புதிது’ படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடியாக …

வித்தியாசமான திகிலூட்டும் படமாக உருவாகும் “குற்றம் புதிது” Read More

‘ஹரா’ திரைப்பட இசை வெளியீடு

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில் இவ்விழாவில் ‘ஹரா’ படத்தின் இசைத்தட்டு …

‘ஹரா’ திரைப்பட இசை வெளியீடு Read More

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.. சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான …

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு Read More

ஜே எஸ் கே நடிக்கும் படம் “குற்றம் கடிதல் 2”

விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ‌ ஜே எஸ் கே, தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து …

ஜே எஸ் கே நடிக்கும் படம் “குற்றம் கடிதல் 2” Read More

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியானது. எட்டு நிமிடத்திற்கு …

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’ Read More

ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா

இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே. செல்லுலாயிட்ஸ்   நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர்கள் சூர்யகதிர், கே.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் …

ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா Read More

காது குத்தி கடா வெட்டி விருந்தளித்தளிக்கும் நடிகர் கிங்காங்

அக்ஷய்திருதியை முன்னிட்டு நடிகர் கிங்காங், ‘காதுகுத்தி கடுக்கன்’ அணிந்துக் கொண்டார்!நகைக்கடை சென்று, தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றினார் கிங்காங்! வழக்கமாக கடா வெட்டி, காது குத்துவார்கள். இவரோ காது குத்திய பிறகு, அடுத்த வாரம் தனது சக நடிகர்கள் மற்றும் …

காது குத்தி கடா வெட்டி விருந்தளித்தளிக்கும் நடிகர் கிங்காங் Read More

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ …

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு Read More

தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவளித்த மோகன்

வெள்ளி விழா நாயகன், நடிகர் மோகன் இன்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அன்னை அன்பாலயா டிரஸ்ட், பெண்கள் முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு நீர்மோர் மற்றும் மதியம் உணவு வழங்கினார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவளித்த மோகன் Read More