
“கம்பி கட்ன கதை” தீபாவளியன்று திரைக்கு வருகிறது
“கம்பி கட்ன கதை” திரைப்படம் தீபாாஅளியன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் தெரிவித்தார்கள். முன்னதாக இப்படத்த்கின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்விக் கலந்து கொண்டு தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: “இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் …
“கம்பி கட்ன கதை” தீபாவளியன்று திரைக்கு வருகிறது Read More