
ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது.
“பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா?” ,என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் இலக்கிய இளவல் தாமல்சரவணன், திருமதி. நித்யப்ரியா, இன்சொல் இளவல் திரு. காளிதாஸ் ஆகியோர்கள் பெற்றோர்களே..! என வாதாடுகிறார் மற்றும் …
ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது. Read More