மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன்

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு  முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் …

மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன் Read More

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது.  இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், இயக்குனர் ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங் காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், …

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ Read More

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் …

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி Read More

யார் கோள் தடுப்பணையை அகற்ற வேண்டுமென்கிறார் முத்தரசன்

கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ‘யார் கோள்’ என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த நீராதாரத்தை தடுத்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும், நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். …

யார் கோள் தடுப்பணையை அகற்ற வேண்டுமென்கிறார் முத்தரசன் Read More

பொங்குறோம் திங்கிறோம் ” ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ.

  குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி  “பொங்குறோம் திங்கிறோம்” …

பொங்குறோம் திங்கிறோம் ” ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ. Read More

அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு

அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படிசமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றிஇருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறிஇருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டியதூரம் இன்னும் இருக்கிறது என்றார்.  லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும்கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில்இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின்பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரதுபங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும்திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.  அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும்நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும்மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.  நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மைஆகியவை பாபாசாகேப்பின் நான்கு முக்கிய லட்சியங்களாகதிகழ்ந்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். அவரதுசிந்தனைகள் மற்றும் செயல்களில் இவை வெளிப்பட்டன. புத்தரின் செய்திகளை டாக்டர் அம்பேத்கர் பரப்பினார்.  கருணை, தோழமை, அகிம்சை, சமதர்மம் மற்றும் பரஸ்பரமரியாதை போன்ற இந்திய விழுமியங்களை மக்களிடையேஎடுத்து சென்று, சமூக நீதியின் லட்சியத்தை அடைய அவர்முயற்சித்தார்.  பெண்களுக்கு சம உரிமை வழங்க பாகாசாகேப் என்றும்வாதிட்டார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர்இயற்றிய அரசமைப்பில் ஆண்களுக்கு சமமான அடிப்படைஉரிமைகள் பெண்களுக்கும் இருந்தன. சொத்து, திருமணம்மற்றும் வாழ்க்கையின் இதர விஷயங்களில் சமஉரிமைகளை வழங்க தனி சட்டம் மூலம் தெளிவான சட்டஅடித்தளம் வழங்கப்பட வேண்டும்

அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு Read More

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

முகக்கவசம் அணியாமல் வந்த நண்பருக்கு ரூ.200 அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்து போலீசை மிரட்டினார். போலீசுக்கு செல்லபாண்டியன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டலை அடுத்து செல்லபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் தேடி …

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் கைது செய்யப்பட்டார். Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் …

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார் Read More