சென்னையில் 21358 கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார் பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று டாஸ்மார்க் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக 56 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இந்த கேமாராக்கள் போக்குவரத்து காவல் தெற்கு மாவட்ட எல்லைக் குட்பட்ட இடங்களாக ஜி.எஸ்.டி ரோட்டில் 19 இடங்களிலும் அண்ணாசாலையில் இரண்டு இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவிர பொது மக்களின் உதவி யுடன் 22 கேமராக்கள் காமாட்சி மேம்பாலத்திலும் நிறுவபட்டுள்ளன.
COP Inaugurate Traffic CCTV at Pallikarnai
