இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும்

1. முற்றிலும்  வெளியே செல்லவே வேண்டாம். *குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள்* கண்டிப்பாகப் போகவே கூடாது!

2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும்போது, *இரட்டை முகமூடி* அணியவும். மற்றும் எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியைக் கழற்றவோ, தாடிக்கு மட்டும் பயன் படுத்தவோ கூடாது!

3. உங்கள் *வீட்டிற்கு வெளியே* சாப்பிட வேண்டாம்!

4. *உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு* குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குச் செல்லவே வேண்டாம். *இது மிகவும் முக்கியம்*. இதை இந்தியாவில் மக்கள் மிகவும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது நாம் முன்னெச்சரிக்கை எடுக்கா விட்டால், நம் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் அழிக்கப்படுவார்கள். கோவிட் பாகுபாடு காட்டாது!

5. தயவு செய்து சொல்வதைக் கேளுங்கள்! *மரண வீட்டிற்குச் செல்வதையும், திருமண வீட்டிற்குச் செல்வதையும்* அறவே தவிர்த்து விடுங்கள். அதன் மூலம் கோவிட் செயினை அறுத்து விடலாம். நீங்கள் இதனை உதாசீனப்படுத்தினால், நெருங்கிவரும் நாட்களில் தினசரி மரணம் தமிழ்நாட்டில் 500, 1000 என்று கட்டுக்கடங்காத நிலையில் அதிகரித்து கொண்டே செல்லும். டாக்டர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும். அது நம் சொந்தங்களாக இருக்கும் போது, எவ்வளவு கடுமையான வலியைத் தரும்? ஆகவே, மீண்டும் சொல்கிறோம். கோவிட் நிபந்தனைகளை உதாசீனப்படுத்தாமல், முறையாகக் கடைப்பிடியுங்கள். நிலைமை கட்டுக்குள் வரும் வரை, அனைத்து நிகழ்வுகளையும் குறைந்தது மூன்று நான்கு மாதம் தள்ளிப் போடுங்கள். நாம் அனைவரும் முழுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

*கனடா* உள்ளேயும், வெளியேயும் விமானங்களைத் தடை செய்கிறது. வரும் காலங்களில், இங்கும் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000- ஐத் தாண்டும். ஆனால் அரசின் அபார உழைப்பினால் மருத்துவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்!

*வளைகுடா நாடுகள் பெரும்பாலும்*  உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களை விரும்பாதது மட்டுமல்லாது, நிறுத்தியும் வைத்துள்ளது.

*COVID-19 ன் மூன்றாவது அலை* முதல் அலையை விட மிகவும் ஆபத்தானது. எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் *அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்*.

*மூன்றாவது அலையிலிருந்து அனைவரையும் காப்பாற்றுங்கள்*. இரண்டாவது அலை போல இருக்கும் என்று நீங்களே  தீர்மானிக்க வேண்டாம்!

*1917-1919 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே,1970-ஆம் ஆண்டின் பெரியம்மை போலவே மற்றும் 1975-ஆம் ஆண்டின் போலியோ போலவே மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டாவது அலைகளை விட ஆபத்தானது என்று வரலாறு சொல்கிறது!*

*வரலாறு மற்றும் புள்ளியியல் பொய் சொல்லாது,*  திரும்பிப் பார்ப்போம்…!!!

இத்தகவலை உங்களுக்குள்ளேயே வைத்திருக்காதீர்கள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நலன் கருதி, *கனடாவிலிருந்து*

*டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் சரஸ்வதி பார்த்தசாரதி.*
*டொரோன்டோ – G.H*